ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்!

இந்திய கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்/

 

1 /4

வேகவைத்த முட்டை, கோழியின் நெஞ்சுப்பகுதி, ப்ரோட்டீன் நிறைந்த சோயா, பாதாம், முந்திரி, திராட்சை, ஒரு கப் க்ரீன் டீ, காபி அல்லது ப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை கால உணவாக எடுத்துக்கொள்கிறார்.  

2 /4

சப்பாத்தி, சாதம், தயிர், குறைவான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்பட்ட காய்கறிகள், பருப்பு போன்றவற்றை மத்திய உணவாக எடுத்துக்கொள்கிறார்.  

3 /4

சாலட், சூப்கள், வேகவைத்த அரிசி, பருப்பு மற்றும் பன்னீர் அல்லது வேகவைத்த சிக்கன் போன்றவற்றை இரவு உணவாக எடுத்து கொள்கிறார்.  

4 /4

உடலை வலுவாக வைத்துக்கொள்ள கார்டியோ ட்ரில்ஸ், side lunges போன்றவற்றை தினமும் செய்கிறார்.  இந்த பயிற்சிகளை செய்வதற்கு முன்னதாக அவர் சில வார்ம்-அப் பயிற்சிகளை செய்கிறார்.