பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகு தேவதையே @அனுஷ்கா ஷெட்டி!!!

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் கலக்கி, உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகமதியின் பிறந்த நாள் இன்று. தேவசேனையாய் என்றும் அனைவரின் மனதில் வாழும் அனுஷ்காவின் பிறந்த நாள் இன்று... , 

சூப்பரில் அறிமுகமாகி, அருந்ததியாய் மின்னி, பாகுபலியின் தேவசேனையாய் ஜொலித்து, பாகமதியாய் கர்ஜிக்கும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..மனம் கவர் .Anushka shettyக்கு Happy birthday வாழ்த்துக்கள்...

1 /9

பாகுபலியில் அனைவரையும் பாகாய் உருக வைத்த அனுஷகாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

8 /9

9 /9