Tata Punch அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ

Tata Motors Punch: டாடா மோட்டார்ஸ் தீபாவளிக்கு முன்பாக டாடா பஞ்ச் என்ற தனது சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .5.49 லட்சம் ஆகும். எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் டாடா பஞ்சில் வாடிக்கையாளர்களுக்கு எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் கிடைக்கிறது. மற்ற கார்களிலிருந்து இந்த காரை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஐந்து முக்கிய அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

1 /5

டாடா பஞ்சின் கதவுகளை 90 டிகிரி வரை திறக்கலாம்.

2 /5

டாடா மோட்டார்ஸ், டாடா பஞ்சில் 16 இன்ச் டயர்களை வழங்கியுள்ளது.

3 /5

டாடா மோட்டார்ஸ், டாடா பஞ்சில் R16 டயமண்ட் கட் அலாய் வீல்களை வழங்கியுள்ளது.

4 /5

டாடா பஞ்சில், நிறுவனம் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்ஸ் (DRLs) ஆகியவற்றை வழங்கியுள்ளது.

5 /5

டயனா புரோ தொழில்நுட்பத்துடன் கூடிய நியூ ஜெனரேஷன் 1.2L ரெவோட்ரான் பிஎஸ் 6 எஞ்சினை டாடா பஞ்சில் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.