இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய BSNL!

BSNL Recharge: பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு பல வித ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கி வரும் நிலையில் சில திட்டங்களை நீக்கி உள்ளது.

 

1 /4

புத்தாண்டுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கிறது.  

2 /4

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் வழங்கி வந்த மூன்று ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தியுள்ளது.  

3 /4

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வந்த ரூ.275, ரூ.275 மற்றும் ரூ.775 விலையில் வழங்கி வந்த ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தியுள்ளது.  

4 /4

டெலிகாம் டாக் அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ஜனவரி 1, 2023 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.