மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

Shukra Gochar March 2024: அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில் சுக்கிரன் பெயர்ச்சி இரண்டு முறை ஏற்படப் போகிறார். இதில் வரும் மார்ச் 6ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார், மறுபுறம் மார்ச் 31ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

சுக்கிரப் பெயர்ச்சி 2024 பலன்கள்: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். அதன்படி இந்த சுக்கிரப் பெயர்ச்சி 12 ராசிக்கும் சுப, அசுப பலன்களை தரும், இதில் எந்த ராசிக்கு சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /6

ரிஷபம்: ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இந்நிலையில் இந்த சுக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணம், காதல் வாழ்க்கை மற்றும் தொழிலில் மகிழ்ச்சி மற்றும் வெற்றி கிடைக்கும்.   

2 /6

மிதுனம்: மிதுன ராசிக்கு சுக்கிரனால் செல்வம் மற்றும் செழிப்பு உண்டாகும். இந்த பெயர்ச்சியின் போது, ​மிதுன ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

3 /6

கடகம்: சுக்கிர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தரும். மேலும் இந்த பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை மேம்படும்.   

4 /6

சிம்மம்: சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் கௌரவத்தை பெறுவார்கள். இந்த பெயர்ச்சி காலத்தின் போது சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் வெற்றி பெறுவார்கள், நற்பெயர் உயரும். ,  

5 /6

துலாம்: துலாம் ராசியை ஆளும் கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது , எனவே இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.