Winter Olympics 2022: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் கோலாகல தொடக்க விழா

2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 04) சீனாவில் உள்ள பெய்ஜிங் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. பறவைகளின் கூடு போல் காட்சியளிக்கும் தனித்துவமான வடிவமைப்பு காண்போரின் கண்களை பறித்தது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 20 வரை நடைபெறும்.

(Photographs:AFP)

1 /9

(Photograph:AFP)

2 /9

குளிர்கால ஒலிம்பிக் 2022 தொடக்க விழாவில் சீன அதிபர் Xi Jinping (Photograph:AFP)

3 /9

பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தலைவர் தாமஸ் பாக்  (Photograph:AFP)

4 /9

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே தடகள வீரர் ஆரிப் முகமது கான் பெய்ஜிங்கில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, ​​இந்தியாவின் கொடியை ஏந்தி அணிவகுத்துச் சென்றார். (புகைப்படம்: AFP)

5 /9

(Photograph:AFP)

6 /9

குளிர்கால ஒலிம்பிக் 2022 தொடக்க விழாவில் கலைஞர்கள் (Photograph:AFP)

7 /9

(Photograph:AFP)

8 /9

(Photograph:AFP)

9 /9

(Photograph:AFP)