’தாவணி மட்டுமல்ல.. என்னை இப்படியும் ரசிக்கலாம்’ பார்வதிநாயரின் ஃபோட்டோஸ்

தாவணி அழகில் மட்டுமல்லா, மாடர்ன் டிரஸிலும் புகைப்படங்களை அள்ளி வீசுகிறார் பார்வதி நாயர்

மலையாள திரையுலகில் அறிமுகமான பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

1 /5

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி நாயர், அபுதாபியில் வசித்து வருகிறார்.

2 /5

சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், பேஷன் உலகில் என்ரியாகி 2010 ஆம் ஆண்டில் மிஸ்கர்நாடகா மற்றும் மிஸ் நேவி பட்டங்களை வென்றார்.

3 /5

2014-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்துநில் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

4 /5

மாடலிங் துறையில் முன்னணி மாடலாக உருவெடுத்த அவர் தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்  

5 /5

தாவணியில் மட்டுமல்ல கவர்சியிலும் கவர்ந்திழுப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்