Food For Weight Loss: உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளை முயற்சித்தாலும், சிலர் இந்த உணவுகளை தவிர்க்காமல் இருப்பதால் ஒல்லியாவதற்கு பதிலாக உடல் எடை அதிகரிக்கும்.
உடல் எடையை குறைக்கும் போது இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம், எடை குறைவதற்கு பதிலாக வேகமாக அதிகரிக்கும்
உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் பல விஷயங்கள் முக்கியமானவை
பருமனைக் குறைப்பதில் மிகவும் முக்கியமானது உணவுக் கட்டுப்பாடு
உணவுக் கட்டுப்பாடு என்பதில் பல விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றாலும், தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவுகள் இவை.
அரிசி சாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதிலும் பட்டை தீட்டிய அரிசியை உண்ணவே கூடாது
அரிசி உணவை சாப்பிடுவதாக இருந்தால், பட்டை தீட்டாத அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்
உணவில் கொழுப்புக் குறைவான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்