கொரோனாவுக்கு பிறகு வெள்ளத்தால் அழியும் சீனா

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் பேரழிவு அபாயம்

ஜூலை முதல் வாரத்தில் இருந்து சீனா முழுவதும் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றன, அவற்றில் 19 ஆறுகளின் நீர் மட்டமானது, இதற்கு முன்பு எப்போதும் பதிவாகாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சீனாவின் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படத் தொகுப்பு இது...

1 /7

கடலெனத் தோன்றும் நகரத்தில் வெள்ளமானது, மக்களின் வாழ்க்கையை நரகமாக்குகிறது

2 /7

பெருக்கெடுத்து ஓடும் Xiangjiang ஆறு....

3 /7

பார்த்தாலே பயமுறுத்தும் மழை வெள்ளத்தின் காட்சி

4 /7

சீனாவின் குவாங்-ஜி பிராந்தியத்தில் உள்ள அணை இடிந்து விழுந்துள்ளது. இது 1965 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது மற்றும் 195 ஆயிரம் கன மீட்டருக்கும் அதிகமான நீரை வைத்திருக்க முடியும், இது 78 ஒலிம்பிக் அளவு நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது.

5 /7

கரைபுரண்டு ஓடும் Three Gorges Dam

6 /7

வெள்ள பாதிப்பின் கோரக் காட்சிகள் மனதை வருத்துகின்றன.  மகக்ள் வாழ்வாதரம் இழ்ந்து தவிக்கின்றனர்...

7 /7

வெள்ள பாதிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.  மீட்புப் பணியாளர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்...