T20 WC 2022 trophy: 2022 உலகக் கோப்பை டி-20 போட்டியின் சிறப்பு தருணங்கள்

PAK vs ENG: கடந்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. 

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை வென்றுள்ளது. இந்த போட்டியின் முக்கிய நிகழ்வுகள்...

1 /6

2 /6

ஒரே நேரத்தில் இரண்டு உலகக்கோப்பை (ஒருநாள் + டி20) பெற்ற ஒரே அணி, இங்கிலாந்து

3 /6

நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக சாம் கரன் தேர்வானார்

4 /6

இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றுப் போனது

5 /6

இங்கிலாந்தின் ஆரவாரமான வெற்றிக்கு தலைவணங்குகிறாரா ஷாஹீன்?

6 /6

2022 உலககோப்பை டி-20 போட்டியின் சிறப்பு தருணங்கள்