புன்னகையால் Enemy- ஐ வீழ்த்தும் வித்தைக்காரி..! யார் இவர்?

விஷாலின் எனிமி திரைப்படத்தில் நடித்த மிருணாளினியின் அழகான புகைப்படங்கள்

லேட்டஸ்டாக விருந்து ஒன்றில் கலந்து கொண்டபோது, காஷூவலாக கிளிக் பண்ண பட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். காஷூவல் கிளிக் என அவரே கூறியுள்ளார்.

1 /5

டப் மாஷ் செய்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் மிருணாளினி. இவருடைய வீடியோக்கள் வைரலானதால், வெள்ளித்திரை இவரை தேடிப்பிடித்தது.

2 /5

2019 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இவருடைய முதல் திரைப்படம். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். 

3 /5

2020 ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது கிடைத்துள்ளது.   

4 /5

சாம்பியன் படத்தில் நடித்ததற்காக, அறிமுக ஹீரோயின் பிரிவில் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.

5 /5

கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவர் ஆடிய டும் டும் டும் சாங் மெர்சல் ஹிட் அடித்தது.