Eid al Adha: பல்வேறு நாடுகளிலும் தியாகத் திருநாள் பக்ரீத் தொழுகைகள்

Eid al Adha 2022: ஈகைத் திருநாளான இன்று இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தி வருகின்ரானர். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் தியாகத் திருநாள் இன்று.

உலகம் முழுவதும் ஈகைத் திருநாள் தொழுகைகளின் புகைப்படங்கள்...  

1 /5

தெற்கு தாய்லாந்தில் உள்ள நராதிவாட் மாகாணத்தில் ஈத் அல்-ஆதா தினத்தன்று மசூதியில் பிரார்த்தனை செய்ய கூடிய மக்கள்

2 /5

மத்திய ஜாவாவில் உள்ள செமராங்கில் இஸ்லாமியர்கள் கூடி தொழுகை நடத்தினார்கள்.  

3 /5

வடமேற்கு சிரிய மாகாணமான இட்லிப்பில் துருக்கிய எல்லைக்கு அருகில் உள்ள பாப் அல்-ஹவாவில் ஈத்-அத்-அதா தினத்தன்று காலை தொழுகைக்காக முஸ்லிம்கள் கூடியிருந்தனர்.  

4 /5

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஈத் அல் அதாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஒன்று கூடினர்.

5 /5

 ஹஜ் யாத்திரையின் முடிவைக் குறிக்கும் வகையில், டெல்லியின் ஜம்மா மஸ்ஜிதில் ஈத் அல்-ஆதாவுக்காக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள்.