வெயில் காலத்தில் உங்கள் கால் இப்படி ஆகிறதா? வெறும் 10 நிமிடங்களில் நீக்கிவிடலாம்!

கோடை காலத்தில் வெளியில் தெரியும் பகுதி கருப்பாகவும், தெரியாத இடம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இதன் காரணமாக தோல் இரண்டு நிறங்களாக காணப்படுகிறது.

 

1 /6

வெயிலின் காரணமாக தோல் கருமை நிறமாக மாறும் பிரச்சனை ஏற்படுவது பொதுவானது தான். ஆனால் இதனை சரியான முறையில் கவனித்து நீக்க வேண்டும்.  

2 /6

அப்படி இல்லை என்றால் ஒரு பகுதி கருப்பாகவும், மற்றொரு பகுதி வெள்ளையாகவும் காணப்படும். இதனால் மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது.   

3 /6

இதனை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. பலரும் பார்லர்களுக்குச் சென்று சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆனால் அவை சில நாட்களுக்கு மட்டுமே தீர்வை வழங்குகிறது.  

4 /6

எனவே, பார்லர் செல்லாமல் இதனை விரைவாக சரி செய்ய முடியும். தோலில் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்ய சில பொருட்கள் நமக்கு தேவை.  

5 /6

சூடான நீர், ஏனோ தூள், 1 கரண்டி எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், ஷாம்பு, 1 கரண்டி காபி தூள், 2கரண்டி மாவு ஆகியவை இருந்தால் போதும். இதன் கலவையை தோலில் 5 நிமிடங்கள் தேய்க்கவும்.  

6 /6

இதன் மூலம் இந்த பிரச்னையை எளிதாக சரி செய்ய முடியும். அதே போல முகத்திற்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.