ஜாக்குலின் பெர்ணாண்டஸின் ஆதியும் அந்தமும் உங்களுக்கு தெரியுமா?

2009ம் ஆண்டு  இந்தித் திரைப்படத்தில் தடம் பதித்த ஜாக்குலின் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்ட அழகி. அழகி ஜாக்குலின் பேரழகான சில பரிணாமங்கள்...

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) இலங்கையைச் சேர்ந்த அழகுராணி, பாலிவுட்டில் கோலோச்சுகிறார். 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ் பட்டம் பெற்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். 2009ம் ஆண்டு  இந்தித் திரைப்படத்தில் தடம் பதித்த ஜாக்குலின் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்ட அழகி. அழகி ஜாக்குலின் பேரழகான சில பரிணாமங்கள்...

picture courtesy: instragram @jacquelinef143

1 /9

இலங்கையின் அழகியை பாலிவுட் இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது... காலங்கள் மாறுகின்றன...

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

8 /9

9 /9