Dinesh Karthik: ’கமெண்டரி டூ கிரிக்கெட் பீல்டு’ தினேஷ் கார்த்திக்கின் கிரேட் கம்பேக்

37 -வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள தினேஷ் கார்த்திக் பிறந்த நாள் வாழ்த்துமழையில் நனைந்துள்ளார்

இந்த பிறந்தநாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது

1 /5

இந்திய அணிக்கு தோனிக்கு முன்னதாக வந்திருந்தாலும் அவருக்கான வாய்ப்பு முழுமையாக கிடைக்கவில்லை  

2 /5

முதல் 20 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்  

3 /5

பல கடினமான சூழல்களை எதிர்கொண்ட அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் கஷ்டமானதாக மாறியது. ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை

4 /5

அந்த நம்பிக்கை அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிதுள்ளார்

5 /5

மிகமிக கடினமான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை இழக்காமல் முயற்சி செய்தால் வெற்றி என்பது தாமதமானாலும் கிடைத்தே தீரும் என்பதை தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையின் வெற்றி மூலம் தெரிந்து கொள்ளலாம்.