தீபிகா படுகோன் அழகிய பேபி பம்ப் போட்டோஷூ வைரல்

கல்கி 2898 AD படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் பேபி பம்ப்புடன் கலந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் முதல்முறையாக பேபி பம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

1 /6

கல்கி 2898 AD படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டார்.

2 /6

இந்த நிகழ்ச்சியில் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  

3 /6

கல்கி 2898 AD படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட  இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

4 /6

இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே தொடர்ந்து படக்குழுவினர் தீவிர புரோமோஷன் செய்து வருகின்றனர்.

5 /6

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் மும்பையில் நடந்தது. அதில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டது.

6 /6

நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கருப்பு நிற டைட் ட்ரெஸ் அணிந்து கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் விதத்தில் உடை அணிந்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.