ஷாருக்கான் to சல்மான் கான்: ஸ்பெஷல் ஷோக்கள் மூலம் கல்லா கட்டும் பிரபலங்கள்

திருமணம் உள்ளிட்ட ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்று நடனமாடும் பாலிவுட் பிரபலங்களுக்கு சில லட்சங்கள் முதல் கோடிகள் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. 

1 /6

ஷாருக் கான்; நடிகர் மற்றும் தொழிலதிபர் என பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் பிரைவேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார்.

2 /6

சல்மான் கான்; ஷாருக்கானுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சல்மான்கான், பிரைவேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். 

3 /6

ரன்வீர் சிங்: எந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ரூ.1 கோடி ரூபாய் கட்டணமாக பெறுகிறார்.   

4 /6

கத்ரீனா கைஃப்; பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான காத்ரினா கைஃப், ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுமார் ரூ. 3.5 கோடி கேட்கிறாராம். அதாவது ஷாருக்கானை விட இந்த தொகை அதிகம்.

5 /6

ஹிருத்திக் ரோஷன்; ஹிருத்திக் ஒரு யூத் ஐகான். பார்ட்டி உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்க 2.5 கோடி ரூபாய் வசூலிக்கிறாராம். 

6 /6

தீபிகா படுகோன்; தீபிகா படுகோன் தனது சிறந்த நடிப்பு மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிட்டார். நடிகரை விட அதிக கட்டணம் வசூலிக்கும் நடிகைகளில் தீபிகாவும் ஒருவர். தீபிகா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வசூலிக்கிறாராம்.