தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம்: JP Nadda

தமிழக பாஜக சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், பாஜக- அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.

தமிழக பாஜக சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், பாஜக- அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.

(Photo - Social Media)

 

1 /5

பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்திய கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்றார்.

2 /5

திமுக, தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணிற்க்கும் விரோதி என கூறிய மாநில தலைவர்டாக்டர் திரு.எல்.முருகன், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது திமுக, கச்சத்தீவை காங்கிரசுடன் சேர்ந்து, இலங்கைக்கு கொடுத்தது திமுக என கூறினார். (Photo - Social Media)  

3 /5

வரு‌ம் சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி  தொடரும் என தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அறிவித்தார். (Photo - Social Media)

4 /5

தேசிய பொதுச்செயலாளர் திரு.C.T.ரவி மற்றும் இணை பார்வையாளர் திரு.சுதாகர் ரெட்டி ஆகியோர் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். (Photo - Social Media)

5 /5

பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள் சிறப்பு உரையாற்றினார்