Pepsi Colachup: வித்தியாசமான சுவையில், கோலாவுடன் கெட்ச்சப்பை சேர்த்து ‘கோலோச்சப்’ என்ற வித்தியாசமான உணவை பெப்சியின் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புது அறிமுகத்திற்கு சமூக ஊடகங்களில் வரவேற்பும், எதிப்பும் கலவையாக வந்துக் குவிகிறது
புகழ்பெற்ற குளிர்பான பிராண்டான பெப்சி, சமீபத்தில், கோலாவின் சுவை கொண்ட கெட்ச்அப், கோலாச்சப்பை அறிவித்துள்ளது
பெப்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வித்தியாசமான சுவையுடன் கூடிய தயாரிப்பின் படத்தைப் பகிர்ந்துள்ளது. இருப்பினும், இணையம் கோலோச்சப்பை பகிர்ந்துள்ளது.
கோலா சுவையில் கெட்ச்சப் என்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது
இதற்கு முன்னதாகவும், பெப்சி பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில், சர்க்கரையில்லாத பெப்சியும் ஒன்று
ஹாட் டாக் போன்ற உணவுடன் புதிய கோலோச்சப் கெட்சப் எப்படி இருக்கும்?
இது பெப்சியுடன் போப்டைன்
உணவுடன் பெப்சி
நைட்ரஜன் உட்செலுத்தப்பட்ட கோலா நைரோ