தெலுங்கானாவின் பத்ராசலத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை செளநதர்ராஜன்

Teungana Governor Tamilisai Soundararajan visited Flooded Areas: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்

கோதாவரி வெள்ளம் பாதித்த பகுதிகளில், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய மாநில ஆளுநர், நிலைமையை அறிந்துக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் படிக்க | ஆளுநர் தமிழிசை கலந்துக்கொண்ட விழாவில் கைவரிசை காட்டிய சென்னை கும்பல்

1 /7

பத்ராசலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

2 /7

பாமுலாப்பள்ளி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தார்.

3 /7

பத்ராசலத்தில் வெள்ளம் சூழ்ந்த பட்டிலகும்பு கிராமத்தின் பிரச்னைகளை நேரில் கேட்டறிந்தார்.  

4 /7

அஸ்வபுரம் மறுவாழ்வு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தார்பாய்கள், மருந்துகள் சுகாதார கருவிகளை ஆளுநர் வழங்கினார்.  

5 /7

அஸ்வபுரத்தில் உள்ள பாரதி கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன்.

6 /7

மனுகூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் 

7 /7

கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன், பத்ராசலம் மாவட்டத்தை பார்வையிட ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மனுகூர் வந்தார்.