இந்த ஆப் மட்டும் இருந்தா போதும்! உங்க மொபைல் வேற லெவல்ல இருக்கும்!

மொபைலில் வைரஸ்களை அழிப்பதிலும், தடுப்பதிலும் சில ஆப்கள் நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது.

1 /5

1. Norton Mobile Security :  இது மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பையும், அதிக இணையப் பாதுகாப்புப் பாதுகாப்பையும் வழங்குகிறது.   ஆனால் இது இலவசம் அல்ல, இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.1,910 செலுத்த வேண்டும்.

2 /5

2. Avira Antivirus Security for Android :  இது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதோடு, பயன்படுத்துவதற்கும் எளிமையாக உள்ளது,  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.4,580 செலுத்த வேண்டும்.

3 /5

3. McAfee Security Free :  இது Avira மற்றும் Norton போன்ற ஆப்களின் அம்சங்களை ஒத்துள்ளது.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.3,060 செலுத்த வேண்டும். 

4 /5

4. Panda Dome Free Antivirus for Android :  இதிலுள்ள பலவிதமான அம்சங்களை நாம் ஆண்ட்ராய்டு வாட்சுகளின் மூலம் இயக்கிக்கொள்ளலாம்.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.5,110 செலுத்த வேண்டும். 

5 /5

5. Kaspersky Security Free :  ஸ்மார்ட்வாட்சிலிருந்து ஸ்கேன்களை செய்யும் அம்சமும் உள்ளது, ஆனால் இது Panda Domeஐ ஒப்பிடுகையில் சிறப்பானதாக செயல்படவில்லை.  இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.3,060 செலுத்த வேண்டும்.