அழகு உடையில் மிளிரும் ’பீஸ்ட்’ பூஜா..! தளபதி நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

அழகு உடையில் மிளிரும் ’பீஸ்ட்’ பூஜா..! தளபதி நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த உங்களுக்கு, அவரின் ஹோம்லி புகைப்படங்கள் இதோ...

1 /6

2010-ல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 2வது இடத்தை பிடித்த பூஜா ஹெக்டே, தமிழில் 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்

2 /6

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

3 /6

அதன்பின் தமிழில் காணாமல்போன அவர், தெலுங்கு படங்களில் முழுமையாக கவனம் செலுத்தினார். 

4 /6

தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை பாலிவுட்டில் 4 படங்களில் நடித்துள்ளார்.

5 /6

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இளைய தளபதி விஜயின் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு திரும்பியுள்ளார். 

6 /6

பீஸ்ட் படத்தில் நடிக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை அலறவிட்டிருந்தார். இப்போது, ஹோம்லியாக இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.