ஹாலிவுட் படத்துடன் சேர்த்து வெளியிடப்படுகிறது ‘ஜவான்’ ட்ரைலர்..! ரிலீஸ் எப்போது..?

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரைலர் ஹாலிவுட் படம் ஒன்றுடன் இணைந்து வெளியிடப்படுகிறது. 

Jawan Trailer: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரைலர் ஹாலிவுட் படம் ஒன்றுடன் இணைந்து வெளியிடப்படுகிறது. 

1 /7

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ஜவான். 

2 /7

இதில், நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். விஜய் கௌரவ தோற்றத்தில் வருவதாக பேசப்பட்டது. 

3 /7

இந்த படம்,எப்போதோ முடிக்கப்பட இருந்தது. இறுதியில் இப்படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. 

4 /7

ஜவான் படத்தின் ட்ரைலரை, டாம் க்ரூசின் மிஷன் இம்பாசிபில் படத்துடன் சேர்த்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

5 /7

மிஷின் இம்பாசிபில் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. 

6 /7

இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

7 /7

படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.