Astrological Prediction: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஒரு வாரத்திற்கான ராசிபலன்கள்
உங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழ், கௌரவம் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்கலாம் என சில ராசிகளுக்கு இந்த வாரம் சொன்னால், கொஞ்சம் கவனம் அவசியம் என சிலரை எச்சரிக்கிறது இந்த வார ராசிபலன்கள்
குடும்ப விவகாரங்களும், குடும்ப பிரச்சனைகளும் சாதகமாக தீர்க்கப்படும். மனதில் நிம்மதி பிறக்கும்
கடந்த கால முதலீடுகள் ஆதாயங்களைக் கொண்டு வரும், தொழில்ரீதியில் வெற்றி கிடைக்கும்
நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் வாய்க்கும். வேலையில் பொறுப்பேற்று, பணிகளை நிறைவு செய்ய சாதகமான காலம் இது
பொறுப்புகளை கவனமுடன் நிறைவேற்றவும். அச்சம் அளவுக்கு அதிகமாக இருந்தால் அது கோழைத்தனம் என்பதை உணர்ந்து நடந்தால், நிம்மதியாக இருக்கலாம்
ஆசைக்கு ஒரு அளவுண்டு என்று தெரிந்தாலும், அதை அடக்கவும் தெரிய வேண்டும் என்பதை சற்று கடினமாக கற்றுக் கொள்ள வேண்டியிருக்கலாம்
வியாபாரத்தில் எந்த விதமான ரிஸ்க் எடுக்காதீர்கள். உங்கள் பிசினஸ் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தொடரட்டும், அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
உங்கள் உடல்நிலையில் மந்தத்தனம் ஏற்படும், கொஞ்சம் அலுப்பாக இருப்பதையும் காணலாம். வேலையில் இருப்பவர்களும் தொழிலதிபர்களும் சற்று கவனமாக இருக்க வேண்டும்
பிள்ளைகளின் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். சமூக நிலை மேம்படும், புதிய நட்புகள் மற்றும் தொழில்முறை நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனால் நீங்கள் சற்று வருத்தப்படுவீர்கள்
வாழ்வாதாரத்திற்காக வேலை செய்தாலும் அதை மன மகிழ்வுடன் செய்யும் உங்களுக்கு வரும் வாரம் சாதாரணமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்
பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், ஆரோக்கியமான மனநிலையுடன் நிம்மதியாக இருக்கும் வாரம் உங்களுக்கு வாய்க்கும்