குளித்த உடன் இந்த பொருட்களை முகத்தில் தடவினால் அதிக பொலிவு கிடைக்கும்!

சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடை காலத்தில் முகம் வறண்டு இருக்கும். எனவே உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். 

1 /6

மாய்ஸ்சரைசர்  வெயில் காலத்தில் சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு அவசியம். பல வகையான பிரச்சனைகளும் இந்த சமயத்தில் ஏற்படுகிறது. எனவே சருமத்தை பராமரிக்க, குளித்த பிறகு முகத்தில் மாய்ஸ்சரைசர் தடவுவது நல்லது . 

2 /6

கற்றாழை  கற்றாழை சருமத்திற்கு குளிர்ச்சி கொடுக்கும். சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது.

3 /6

சருமத்தைப் பாதுகாக்க இயற்கையான கற்றாழை பயன்படுத்துவது மிகவும் நல்லது. குளித்த உடனேயே தடவி வந்தால் முகத்தில் வித்தியாசமான பொலிவு காணப்படும்.

4 /6

டோனர் கற்றாழை போலவே சருமத்தில் டோனரைப் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். இது சருமத்திற்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கும். குளித்த பின் இதனை தடவினால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

5 /6

சன்ஸ்கிரீன்  வெயில், மழை காலம் என எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை பாதுகாக்க இது உதவுகிறது. வீட்டில் இருக்கும் போதும் இதனை பயன்படுத்தலாம்.

6 /6

சீரம் குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போலவே சீரம் தடவ வேண்டும். இதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்கலாம். இதன் மூலம் சருமத்தின் துளைகள் திறந்து உங்கள் சருமம் பளபளப்பாகத் தோன்றும்.