மாலத்தீவு கடற்கரையில் உலா வரும் தேவதை அமலா பாலின் அழகிய விடுமுறைக்காலம்

Amala Paul Latest Bikini Photos: பிகினி உடையில் கடற்கரையை கலங்கடிக்கும் அமலாப்பாலின் ஒயிலான புகைப்பட ஷூட்டிங் இது...

மாலத்தீவு கடற்கரையில் எடுக்கப்பட்ட அமலா பாலின் அழகிய புகைப்படங்கள் வைரலாகின்றன.

மேலும் படிக்க | மனதை ஃப்ரீஸ் ஆக்கும் ப்ரியங்கா - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

1 /5

சமீபத்தில் காடவர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அமலா பால், தற்போது மாலத்தீவில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்.

2 /5

பிகினி அணிந்திருக்கும் அவரது அழகு பார்ப்பவர்களின் கண்களை கட்டிப்போடுகிறது. சமீபத்தில் கடற்கரையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அமலா பால்

3 /5

அமலா பாலின் பிகினி போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4 /5

சமீபகாலமாக தெலுங்கு திரையுலகம் குறித்து அமலா பால் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

5 /5

அமலாப்பாலின் அழகிய கனாக்காலம்