மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பீதியில் உறைந்துள்ள மக்கள்

தென்மேற்கு கெரெரோ மாநிலத்தில் அகாபுல்கோவிலிருந்து வடகிழக்கே 11 மைல் (17.7 கிமீ) தொலைவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.0 ரிக்டர் அளவில் 7.0  என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8)  இரவில் ஏற்பட்டது. 

1 /5

மெக்ஸிகோவின் தேசிய நில அதிர்வு கணக்கிடும் மையம். பூகம்பத்திற்கு பிறகு சுமார் நூறு அதிர்வுகள் ஏற்பட்டத்தகாவும், இதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 5.2  என்ற அளவில் பதிவானது. (Image credit: Reuters)

2 /5

இந்த நிலநடுக்கம் கடற்கரை ரிசார்ட்டின் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரம்  சேதமடைந்தது. கோவிட் -19 நோயாளிகளுக்கான மருத்துவமனையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது இதனால், நிலச்சரிவு மற்றும் எரிவாயு கசிவும் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கம் பெரிய அழிவை ஏற்படுத்தவில்லை என அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (Image credit: Reuters)

3 /5

அகாபுல்கோவில், மக்கள் பீதியில் வீதியின் கூயிருப்பதை காண முடிந்தது. மேலும் மருத்துவ குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன (Image credit: Reuters)

4 /5

ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு உள்ளூர் பேரிடர் அதிகாரிகளால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், மலைப்பகுதியில் மின்னல் போன்ற வெளிச்சம் தோன்றியதை அடுத்து அங்குள்ள உள்ள நீச்சல் குளத்தில் இருந்து நீரில் மூழ்கியதால், மேகமூட்டமான இரவு வானத்தில் ஒளி வீசுவதை காட்டியது.  (Image credit: Twitter)

5 /5

ஒரு ஹோட்டல் நுழைவாயிலில், ஒரு பெரிய உலோக கம்பம் இடிந்து விழுந்ததில் கார் ஒன்று நசுங்கியது. விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. நகருக்குள் பல சாலைகள் நிலச்சரிவால் தமூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (Image credit: Reuters)