Top 10 Banks: உலகின் பெரிய பத்து வங்கிகளில் ஒன்றாக மாறியது எச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC),  உடன் இணைந்த பின்னர், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் முதல் 10 வங்கிகளில் ஒன்றாக மாறிவிட்டது.

ஹெச்டிஎஃப்சி இணைப்பு நடந்தபிறகு, பங்குசந்தையில் நிறுவனத்தின் மதிப்பு 3.3% உயர்ந்து 1,757.50 ரூபாயாக அதிகரித்தது. 

1 /11

உலகின் மிகப் பெரிய வங்கிகள் பட்டியல்

2 /11

3 /11

4 /11

5 /11

6 /11

உலக வங்கிகளில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தது HDFC

7 /11

சைனா கன்ஸ்ட்ரக்சன் வங்கி

8 /11

அக்ரிகல்சர் பேங்க் ஆஃப் இண்டியா

9 /11

பேங்க் ஆஃப் அமெரிக்கா

10 /11

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், தனது தாய் நிறுவனத்துடன் இணைந்த பிறகு உலகின் மிகப் பெரிய வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்தது

11 /11

ஜேபி ஆர்கன் சேஸ்