141 நாட்களுக்குப் பிறகு, இந்த ராசிகளுக்கு கஷ்டம், நஷ்டத்தை தருவார் சனி

Shani Vakri 2023 Effects: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சியடந்துள்ளார், இப்போது ஜூன் 17, 2023 முதல் இதே ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். சனியின் வக்ர அம்சம் என்ன பலன் தரும் என்பதை பார்ப்போம்.

சனி பகவான் கர்மாவை வழங்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமை பலன்களை தருவார். எனவே வருகிற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ரபெயர்ச்சி அடையப்போகிறது. அடுத்த ஆறு மாதம் இதே நிலையில் தான் சனி பயணிப்பார். எனவே ஜூன் 17 ஆம் தேதி நடக்க உள்ள சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

சனி வக்ர பெயர்ச்சி: சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு இன்னல்களை தரும் என்று பார்ப்போம்.

2 /6

கடகம் - உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் வேண்டும், உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும்.

3 /6

சிம்மம் - மன உளைச்சல், வியாபாரத்தில் நஷ்டம், பண நஷ்டம் ஏற்படும்.

4 /6

விருச்சிகம் - தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சிக்கல்கள், காதல் உறவில் இடைவெளி அதிகரிக்கும்.

5 /6

மீனம் - வாழ்க்கை கசப்பு இருக்கலாம், நிதி விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

6 /6

பொறுப்புத் துறப்பு - இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.