கோடிகளில் புரளும் ஆதிபுருஷ் நடிகர்கள்..ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய தொகை சம்பளமா!

ஆதிபுருஷ் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இத்தனை கோடி சம்பளமா!

Adipurush: ஆதிபுருஷ் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இத்தனை கோடி சம்பளமா!

1 /7

பிரபாஸ், கிருத்தி சனோன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ். 

2 /7

ஆதிபுருஷ் படம், வரும் வெள்ளியன்று வெளியாகிறது. 

3 /7

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளனர்.  

4 /7

கிருத்தி சனோன் 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். 

5 /7

வில்லனாக நடித்துள்ள சயிஃப் அலிகான் 12 கோடியை சம்பள தொகையாக பெற்றுள்ளாராம்.

6 /7

இதில் ஹைலைட்டே பிரபாஸ்தான். இவர், 130-150 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என பேசப்படுகிறது. 

7 /7

இந்த சம்பள விவரத்தை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.