Prabhas: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ‘ஆதிபுருஷ்’ நடிகர்..!

ஆதிபுருஷ் நடிகர் பிரபாஸ், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அதிகாலையில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் கோவிலுக்கு செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Prabhas in Tirupati: ஆதிபுருஷ் நடிகர் பிரபாஸ், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அதிகாலையில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் கோவிலுக்கு செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

1 /7

‘பாகுபலி’ நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாக உள்ளது. 

2 /7

ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடைப்பெற்று வருகின்றன. 

3 /7

இதையொட்டி, படத்தின் நாயகன் பிரபாஸ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

4 /7

அதிகாலையிலேயே திருப்பதிக்கு சென்ற இவரை காண, ரசிகர்கள் திருப்பதி கோவிலுக்கு வெளியோ சூழ்ந்தனர்.

5 /7

ஆதிபுருஷ் படம், பான் இந்தியா அளவில் வரும் 16ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

6 /7

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்திருக்கிறார். வில்லனாக, சயிஃப் அலி கான் நடித்திருக்கிறார். 

7 /7

ஆதிபுருஷ் பட ரிலீஸிற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.