மாடர்ன் உடையில் கியூட் போட்டோஷூட் நடத்திய நடிகை வசுந்தரா

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இவரது படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

1 /5

வசுந்தரா காஷ்யப் 2006 ஆண்டு "வட்டாரம்" படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு உன்னாலே உன்னாலே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.    (போட்டோ: Anandakumar)

2 /5

காலைய்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட ஏறக்குறைய 12 படங்களில் நடித்துள்ளார்.  (போட்டோ: Anandakumar)

3 /5

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர்,  மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார்.  (போட்டோ: Anandakumar)  

4 /5

தென்மேற்கு பருவகாற்று படத்தின்போது தனது பெயரை "வசுந்தரா காஷ்யப்" என்று மாற்றிக்கொண்டார். (போட்டோ: Anandakumar)

5 /5

சமீபத்தில் இவர் கியூட்டான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். (போட்டோ: Anandakumar)