பேச்சிலர்களை கிறங்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் இளம் நடிகை திவ்ய பாரதி
சிவப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்க வைக்கும் வகையில் திவ்யா பாரதி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் உங்களுக்காக...
திவ்ய பாரதி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்தார். ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சிலர் திரைப்படம் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்
எப்படி என கேட்கிறீர்களா? அவர் இன்ஸ்டா பக்கத்துக்கு ஒருமுறை சென்று பாருங்கள். அழகில் உங்களையும் கிறங்க வைத்துவிடுவார்
போட்டோஷூட் அடிக்கடி நடத்தும் அவர், இளசுகளை பிடிப்பதற்காகவே அதற்கேற்ற வகையில் ஃபோட்டோ ஷூட்களை நடத்தி பதிவிட்டு வருகிறார்
பொங்கலுக்கு சேலையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திவ்யாவை கிராமத்து பெண்ணோ? என நினைத்த நிலையில் ரெட் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு அவர்களையும் வாயடைக்க வைத்துள்ளார்.