வசீகரிக்கும் புன்னகையில் வாணிபோஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாணிபூஜன் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 /3

'சின்னத்திரை நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வாணிபோஜன், தற்போது திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்து மேலும் ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தி வருகிறார்.  

2 /3

இதன்மூலம் கிடைத்த வரவேற்பால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததையடுத்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.  இது தவிர சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.  

3 /3

எளிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்துக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவரின் அழகை வர்ணித்தும்,  இதய எமோஜிகளை பதிவிட்டும் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.