ஷ்ரேயா சரணின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகை ஷ்ரேயா சரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 25, 2022, 14:30 PM IST

 

 

 

 

 

 

 

 

1 /6

ஷ்ரேயா நடிப்பில் சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

2 /6

திரிஷ்யம் 2 திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. 

3 /6

தமிழில் 'உனக்கு 18 எனக்கு 20' படம் மூலம் அறிமுகமானார். 

4 /6

இவர் ரஜினி, விஜய், தனுஷ், ஜீவா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். 

5 /6

இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

6 /6

ஷ்ரேயாவை இன்ஸ்டாகிராமில் 38 லட்சம் பேர் தற்போது பின்தொடர்கின்றனர்.