மின் ஒளியில் மின்மினி போல் மின்னிடும் நிக்கி கல்ராணி!

நடிகை நிக்கி கல்ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

நடிகை நிக்கி கல்ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

1 /4

தமிழ் திரையுலகில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'டார்லிங்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் நிக்கி கல்ராணி.  திரைப்படங்கள் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

2 /4

அதனை தொடர்ந்து தமிழில் விஷ்ணு விஷால், ராகவா லாரன்ஸ், ஜீவா, ஆதி  போன்ற நடிகர்களுடன் இணைந்து  நடித்துள்ளார்.  

3 /4

கொழுக் மொழுக் நடிகையாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் தற்போது உடல் எடையை குறைத்து மேலும் ரசிகர்களை தனது அலகால் கவர்ந்து வருகிறார்.

4 /4

சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இவர் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மென்மேலும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.  தற்போது அழகான உடையணிந்து இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.