மீரா ஜாஸ்மினின் அசத்தலான புகைப்படங்கள்!

Meera Jasmine: 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர், மீரா ஜாஸ்மீன். அவர் தற்போது தனது புதிய படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 

2 /7

மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானார். 

3 /7

இவரை தமிழில் அறிமுகப்படுத்திய படம், ரன். இந்த படத்தில் இவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

4 /7

தமிழில் கடைசியாக மம்பட்டியான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். 

5 /7

சில ஆண்டுகள் ப்ரேக் எடுத்த அவர், இங்க என்ன சொல்லுது படத்தில் நாயகியாக நடித்தார். 

6 /7

மீரா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். 

7 /7

மீரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.