என்றென்றும் இளமை..மீரா ஜாஸ்மினின் க்யூட்டான க்ளிக்ஸ் !

நடிகை மீரா ஜாஸ்மினின் சமீபத்திய புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகின்றனர்.

1 /4

2000களில் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

2 /4

ஹோம்லி லுக்கில் பலரையும் கவர்ந்த இவருக்கு, தமிழ் மட்டும் மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

3 /4

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியவர் தற்போதுள்ள ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

4 /4

தற்போது கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் வண்ண துப்பட்டா அணிந்துகொண்டு அழகு பதுமை போல காட்சி தருகிறார்.