மனதை மயக்கும் மகிமாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

நடிகை மகிமா நம்பியாரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன 

நடிகை மகிமா நம்பியாரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன 

 

1 /4

2012-ல் வெளியான 'சாட்டை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகியாக அறிமுகமானவர் மகிமா நம்பியார்.  தமிழில் நடித்த முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றவர்.  

2 /4

மலையாள நடிகையான இவர் தமிழில் கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து தமிழில் குற்றம் 23, என்னமோ நடக்குது, புரியாத புதிர், கொடிவீரன்,  இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, ஐங்கரன் போன்ற படங்களால் நடித்தார்.  

3 /4

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில்  எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  லாவண்டர் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.  

4 /4

இவரை அதிகம் ஹோம்லியாக பார்த்து ரசித்த ரசிகர்கள், தற்போது மாடர்ன் உடையிலும் ரசித்து வருகின்றனர்.  இவரின் புகைப்படங்களுக்கு பலரும் ஹார்ட் எமோஜிகளை அனுப்பி கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.