எடுப்பான தோற்றத்தில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஜான்வி கபூர்!

வித்தியாசமான உடையணிந்து  நடிகை ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1 /4

சமீப காலங்களாக தாறுமாறான கவர்ச்சியில் ஜான்வி கபூர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.  

2 /4

இவரது விதவிதமான புகைப்படங்களை பார்க்கவே இவரது சமூக வலைதள பக்கங்களில்  ரசிகர்கள் பலரும் பட்டா போட்டு குடியேறிவிட்டனர்.  

3 /4

இவரது உடை தேர்வுகளும், ஒப்பனை அலங்காரகங்களும் கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கும்.  

4 /4

தற்போது பாம்பு தோல் போன்ற அமைப்பில் ஒரு ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து சில புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் பலரின் மனதையும் ஊசலாட வைத்திருக்கிறது.