கட்டா குஸ்தியில் கலக்கிய ஐஸ்வர்யா லஷ்மியின் கோட்சூட் கிளிக்ஸ்

நடிகை ஐஸ்வர்யா லஷ்மி அவரது இன்ஸ்டாகிராமில் கோட்சூட் உடன் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பு. 

  • Dec 08, 2022, 17:58 PM IST

 

 

1 /4

2017ஆம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லஷ்மி, தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் 2019இல் அறிமுகமானார்.   

2 /4

இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்தாண்டு மட்டும் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி என நான்கு படங்கள் இவர் நடித்து வெளியாகியுள்ளது.   

3 /4

பொன்னியின் செல்வன் படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரம் மூலமாகவும், கட்டா குஸ்தியில் 'கீர்த்தி' மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.   

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.