சூர்யா நடிக்கும் அடுத்த ஐந்து படங்களின் விவரம் இதோ!

நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.  இதற்குப் பிறகு அடுத்ததாக நான்கு படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.  

நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.  இதற்குப் பிறகு அடுத்ததாக நான்கு படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.  

 

1 /5

சூர்யா பாண்டிராஜ் கூட்டணியில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் இந்த மாதம் வெளிவர உள்ளது.   

2 /5

கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா மற்றும் சூர்யா புதிய படத்தில் இணைய உள்ளனர்.   

3 /5

2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியான வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் வாடிவாசல் படமும் விரைவில் தொடங்க உள்ளது.

4 /5

சில ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

5 /5

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.