நடிகர் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வீடா? வாயடைத்துப்போன ரசிகர்கள்!

சமீபத்தில் நடிகர் நெப்போலியன் யூடியூபில் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டின் ஹோம் டூர் போட்டிருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1 /5

அமெரிக்காவில் பிரபல நடிகர் நெப்போலியனுக்கு சொந்தமாகவுள்ள வீட்டையும் அதிலுள்ள வசதிகளையும் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.  

2 /5

வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையும், ஒரு வீடு அளவிற்கு அவ்வளவு விசாலமாகவும் ப்ரம்மாண்டமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  

3 /5

வீட்டின் அருகில் அழகிய நீச்சல் குளம் மற்றும் வீட்டினுள் பிரம்மாண்ட செட்டுடன் கூடிய ஒரு மினி தியேட்டரையே வடிவமைத்து இருக்கிறார்.  

4 /5

விளையாடுவதற்காக ஏதுவாக தனது வீட்டிற்குள்ளேயே பேட்மின்டன் மற்றும் பேஸ்கெட்பால் மைதானம் அமைத்திருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.  

5 /5

இதுதவிர வீட்டில் மிக பெரிய அளவில் கார் கேரேஜ் வைத்திருக்கிறார் மற்றும் ஒரு தனியறையில் மினி ஜிம் வைத்திருக்கிறார்.