ஏப்ரல் மாதத்திற்கு முன் வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் 5 படங்கள்!

இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும், வில்லனாகவும் தற்போது கலக்கி வருகிறார்.  அவரது நடிப்பில் 2022 ஏப்ரல் மாதத்திற்கு முன் 5 படங்கள் வெளிவர உள்ளன

இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும், வில்லனாகவும் தற்போது கலக்கி வருகிறார்.  அவரது நடிப்பில் 2022 ஏப்ரல் மாதத்திற்கு முன் 5 படங்கள் வெளிவர உள்ளன

 

1 /5

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படம் பொம்மை.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.  நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ள இப்படம் 2022ல் வெளியாக உள்ளது  

2 /5

சிவகார்த்திகேயன் நடிக்கும் DON படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.  இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளிவர உள்ளது.   

3 /5

சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் உருவான மாநாடு படத்தில் ஒரு வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.  இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளிவர உள்ளது.   

4 /5

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் இணைத்து நடித்த படம் கடமையை செய்.  இப்படம் 2022 மார்ச் மாதம் வெளிவர உள்ளது.   

5 /5

தற்போது பெயர் வைக்கப்படாத ஒரு வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.  இதுவும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ளது.