அப்பாவுக்காக அமுதா எடுத்த முடிவு.. அதிர்ச்சி கொடுத்து கண்டிஷன் போட்ட அன்னம்

Amudhavum Annalakshmiyum June 20 Episode: அப்பாவுக்காக அமுதா எடுத்த முடிவு.. அதிர்ச்சி கொடுத்து கண்டிஷன் போட்ட அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2023, 12:39 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அப்பாவுக்காக அமுதா எடுத்த முடிவு.. அதிர்ச்சி கொடுத்து கண்டிஷன் போட்ட அன்னம் title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். ஸ்கூல் சம்பந்தமாக கையெழுத்து போட வேண்டிய பைலை வாங்கி வீட்டில் வைத்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

வடிவேல் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்து அமுதா வைத்து இருந்த fileலுக்கு பதிலாக உமா கொடுத்த fileலை வைக்க போக மாட்டிக் கொள்வானா இல்லையா என பில்டப் ஓட மறுநாள் school PA வர அமுதா file லை எடுக்கிறாள். 

அமுதா அந்த file படித்து விடுவாளோ என்று வடிவேல் பயத்தில் இருக்க அமுதா அதை படிக்காமல் அந்த file-ல் சைன் பண்ண PA அந்த file படித்து விடுவனோ என்ற tension போக அமுதா எல்லாம் நேத்தே படித்தாச்சி என்று சொல்ல, செந்தில் படிக்காமல் அந்த file லை சீல் வைக்கிறான். இதனால் வடிவேல் சந்தோஷப்படுகிறான்.

அமுதா செந்திலிடம் அப்பாவை பார்த்துக்கொள்ள ஒரு மாசம் leave போடலாம்னு இருக்கேன் என்று சொல்ல அதை கேட்டு அன்னம் உங்க அப்பாவுக்குனா நீ leave போடுவ? school எப்படி போனா உனக்கு என்ன என்று சொல்லி சண்டை போடுகிறாள்.

அமுதா அதெல்லாம் இல்லை என்று சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய அன்னம் புரிந்து கொள்ளாமல் சண்டை போட அன்னம் நீ leave போட்டா அதுக்கு அப்பறம் நீ school-க்கே போக கூடாது என்று சொல்கிறாள். இதனால் அமுதா tension ஆகிறாள். இதை தொடர்ந்து செந்தில் ஆறுதல் சொல்ல 
அமுதா, அப்பா இருவரும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். அமுதா அப்பாவிடம் மன்னிப்பு கேட்க அவர்  அதை மறந்து விட்டதாக சொல்கிறார்.

அப்போது ஒரு குறி சொல்லும் பெண் வந்து அமுதாவிடம் உனக்கு நேரம் சரியில்லை, உனக்கு பெரிய பிரச்சனை வர போது என்று சொல்ல அமுதா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News