கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? சத்யராஜ் பதில்!- வீடியோ

Last Updated : Mar 27, 2017, 03:14 PM IST
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? சத்யராஜ் பதில்!- வீடியோ title=

ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாலை பாகுபலி 2 படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டை நடத்தியிருக்கிறார்கள். அதிலேயே படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்போது சத்தியராஜிடம் ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

வீடியோ:-

 

 

பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது.

Trending News