ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவின்போலி-யின் புதிய பட ட்ரைலர்!

மலையாள நடிகர் நிவின்போலி-யின் கவனத்தை ஈர்த்த காயம் குளம் கொச்சுன்னி ட்ரைலர்!!

Last Updated : Jul 10, 2018, 06:03 PM IST
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவின்போலி-யின் புதிய பட ட்ரைலர்! title=

மலையாள நடிகர் நிவின்போலி-யின் கவனத்தை ஈர்த்த காயம் குளம் கொச்சுன்னி ட்ரைலர்!!

இயக்குனர் ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் பாபி-சஞ்சய் கதைகலத்தில் நிவின்போலி-யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காயம் குளம் கொச்சுன்னி என்ற திரைப்படம். இப்படத்தின், ட்ரைலர் நேற்று வெளியானது. 

இப்படத்தின் கதைக்களம் 1830 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்தபோது அமைக்கப்பட்ட கதை, ஏழைகளுக்கு பணக்காரர்களிடமிருந்து திருடிய நெடுஞ்சாலையைப் பற்றிய கதை ஆகும். இப்படத்தில் நிவின்போலியுடன் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால் நடித்திருப்பது டிரெய்லரின் முடிவில்தான் தெரிய வருகிறது. 
 
மேலும், இக்கதையில் பிராமின் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையிலான வேறுபாட்டையும் சாதி பிரச்சனைகளையும் எடுத்துரைத்துள்ளது. இப்படத்தில், பிரியங்கா திம்மசின், சன்னி வெய்ன் மற்றும் பாபு அன்டனி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சுமார் ரூ. 45 கோடி செலவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்த 'காயம்குளம் கொச்சுன்னி' நவீன் பாயலின் மிகப் பெரிய படம். 

இப்படத்தின் ட்ரைலரை நடிகர் நிவின்போலி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Trending News