வீடியோ: பாரிஸில் ரசிகர்களுடன் விஜய்சேதுபதி!

Last Updated : Oct 10, 2017, 01:08 PM IST
வீடியோ: பாரிஸில் ரசிகர்களுடன் விஜய்சேதுபதி! title=

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்பட கூட்டனியின் அடுத்த படைப்பு ’ஜுங்கா’. இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் பாரிஸில் படமாக்கப்பட உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. 

(நன்றி : EOY Entertainment)

இந்நிலையில் விஜய்சேதுபதி தனது ரசிகர்களுட்ன் பாரிஸில் இருக்கும் வீடியோ, புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

(நன்றி : AannaFilms)

இந்த வீடியோவில் விஜய்சேதுபதி புதிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். இத்தோற்றம் அவரின் ‘ஜுங்கா’ திரைப்படத்தின் புதிய தோற்றமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 

Trending News