விஜய்சேதுபதி- கௌதம்கார்த்திக் இணையும் புதுப்படம்

Last Updated : Feb 20, 2017, 04:36 PM IST
விஜய்சேதுபதி- கௌதம்கார்த்திக் இணையும் புதுப்படம் title=

விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு இட வில்லை. 

இந்த படத்தை 7 C's என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது

நிஹாரிக்கா கோனிடேலா தற்போது, அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் நடித்து வரும் புதிய படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

தற்போது இந்த படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்று.

Trending News