அதிரடி ஆக்ஷனுடன் விஜயின் 'பைரவா' டீஸர்- பார்க்க!!

Last Updated : Oct 28, 2016, 09:36 AM IST
அதிரடி ஆக்ஷனுடன் விஜயின் 'பைரவா' டீஸர்- பார்க்க!! title=

விஜயின் 6௦-வது படமான "பைரவா" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இந்த பட்டதின் டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது. தற்போது "பைரவா படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News